sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

விழிப்புடன் செயல்படு

/

விழிப்புடன் செயல்படு

விழிப்புடன் செயல்படு

விழிப்புடன் செயல்படு


ADDED : செப் 04, 2015 12:09 PM

Google News

ADDED : செப் 04, 2015 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் விழிப்புடன் செயல்படு. திறமையை வளர்த்துக் கொள். நேரத்தை சிறிதும் வீணாக்காதே.

* மற்றவருக்காக நியாயமான வழியில் நடப்பதை விட, அதன் மீதுள்ள நேசத்தால் கடைப்பிடிப்பதே சிறந்தது.

* பேசினால் எப்போதும் உண்மையை மட்டும் பேசு. இல்லாவிட்டால் மவுனம் காத்துக் கொள்.

* தவறு செய்த கடந்த காலத்தை மறந்து விட்டு, நிகழ்காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்.

* எல்லாப் பொருளையும் தனதாக்கிக் கொள்வது பக்தி ஆகாது. தன்னையே அர்ப்பணிப்பதே பக்தி.

- ஸ்ரீ அன்னை



Trending





      Dinamalar
      Follow us