sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

ஸ்ரீ அன்னை

மவுனம் காப்பது நல்லது

மவுனம் காப்பது நல்லது

மவுனம் காப்பது நல்லது

மவுனம் காப்பது நல்லது

ADDED : நவ 25, 2008 09:31 AM

Google News

ADDED : நவ 25, 2008 09:31 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் என்ன செய்கின்றனர் அல்லது செய்யவில்லை என்பதை மதிப்பிடுவதில் உன் நேரத்தைக் கழிக்காது உன் மன அழுக்கினைப் போக்கி தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடுவது சிறந்தது.
* வாழ்வில் உண்டாகும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்கள். நம் துன்பங்களைப் போக்கி, அனைத்தையும் சீராக்கும் பெரிய சக்தியாகிய ஆண்டவனிடம் நம்பிக்கை வையுங்கள். அவன் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.
* மவுனம் காப்பது மிகவும் நல்லது. பேச்சுக் கொடுத்தால் பத்தில் ஒன்பது முறை நம் அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ஆனால், மவுனத்தில் தீங்கு என்பதே சிறிதும் கிடையாது.
* ஒருவன் தன்னைத் தான் ஆளக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் துன்பங்களையும் வேதனைகளையும் போக்க முடியாது. தன்னை அறிந்த ஒருவனால் மட்டுமே பிறருக்கு வழிகாட்டவும் முடியும்.
* உன் பணியை மனப்பூர்வமாக இறைவனிடம் அர்ப்பணித்தால் தியானம் செய்வதால் கிடைக்கும் நலன்கள் அனைத்தையும் பெற முடியும்.
* பயத்தை விட்டொழியுங்கள். அச்சம் கேட்டை விளைவிக்கும். அச்சமற்றவனுக்கே வெற்றியை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் உண்டாகும்.

Trending

Dinamalar
Follow us