
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் ஒருவரால் மட்டுமே உனக்கு பரிபூரணமான பாதுகாப்பை வழங்க முடியும்.
* ஒரு மனிதனின் மதிப்பு, அவனுடைய மனதின் கவன சக்தியின் தன்மையைப் பொறுத்தே இருக்கிறது.
* நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து.
* ஒரு போதும் கோபம் கொள்ளாதே. பொறுமையும், அமைதியும் உன் இயல்பாகட்டும்.
* முன்னேறுவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறாய். அதனால், எப்போதும் கற்றுக் கொண்டே இரு.
- ஸ்ரீஅன்னை