sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

அமைதி காப்போம்

/

அமைதி காப்போம்

அமைதி காப்போம்

அமைதி காப்போம்


ADDED : மார் 20, 2014 12:03 PM

Google News

ADDED : மார் 20, 2014 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் தன்னைத் தானே அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் கோபத்திற்கு ஆளாகக் கூடாது.

* நம் குறையை நாம் நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அதையும் உடனுக்குடன் சரிபடுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும்.

* மனிதன் பத்து முறை பேசினால், ஒன்பது தடவை தன் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

* உள்ளத்தில் எப்போதும் அமைதியைப் பாதுகாத்து வந்தால், நம்மிடம் தீமை எதுவும் நெருங்காது.

* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாமல் கடமையில் ஆர்வமுடன் ஈடுபடுவதே சிறந்தது.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us