
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மன அமைதியை அக்கறையுடன் பாதுகாத்து கொள்ளுங்கள். அமைதியின் ஆற்றல் எல்லையற்ற வலிமை கொண்டது.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டாம். கடமையில் மட்டும் கருத்தைச் செலுத்துங்கள்.
* பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை சிந்திப்பவர்கள் நேரத்தை வீணில் கழிக்கிறார்கள்.
* கடவுள் துணை என்றும் உண்டு. தெய்வத்திடம் செய்யும் முறையீடு நிச்சயம் ஒருநாள் பலன் அளிக்கும்.
* சிறிய லட்சியத்தில் வெற்றி அடைவதை விட, பெரிய லட்சியத்திற்காக முயன்று தோல்வி அடைவது மேல்.
- ஸ்ரீ அன்னை