sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

மனதை வெற்றி கொள்

/

மனதை வெற்றி கொள்

மனதை வெற்றி கொள்

மனதை வெற்றி கொள்


ADDED : ஏப் 24, 2015 12:04 PM

Google News

ADDED : ஏப் 24, 2015 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் முன்னேற்றம் பெறவே, நீ பிறந்து இருக்கிறாய். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேயிரு.

* கோபம் கொள்ள வேண்டாம். பொறுமை, அமைதி உன் இயல்பாகட்டும்.

* கடவுளுக்கு தொண்டு செய். அதை விடச் சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.

* பிறரை ஆட்சி செய்ய விரும்பினால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து. உன் மனதை வெற்றி கொள்.

* மனிதனின் மதிப்பு, அவனுடைய கவன சக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கும்.

* கடவுளால் மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும்.

-ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us