sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

நல்லதையே நினையுங்கள்!

/

நல்லதையே நினையுங்கள்!

நல்லதையே நினையுங்கள்!

நல்லதையே நினையுங்கள்!


ADDED : நவ 10, 2013 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இறைவனின் கருணைமழை எப்போதும் <உங்கள் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.

* உமது திருவுள்ளப்படியே நடக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இதனால், சொந்த விருப்பு வெறுப்பு கூட காணாமல் போய்விடும்.

* மனதில் நேர்மை இருக்குமானால், உங்களைச் சுற்றியுள்ள எல்லாமே உங்களுக்கு உதவி செய்யத் தயாராய் இருக்கும்.

* ஒவ்வொருவரும், எல்லாம் தனக்குத் தெரிந்ததைப் போல பேசுகிறார்கள். ஆனால், உண்மை என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.

* நல்லதை மட்டும் சிந்தியுங்கள். பிறருக்கு பயன் தரும் நல்லதை மட்டும் பேசுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டு வாழுங்கள்.

- ஸ்ரீஅன்னை

(இன்று ஸ்ரீஅன்னை நினைவுதினம்)



Trending





      Dinamalar
      Follow us