
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விளையாட்டும், வேடிக்கையுமாக மனதை வைத்துக் கொண்டால் குழந்தை போல எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.
* உலகிலுள்ள அனைவரும் ஒன்று என்று கருதுபவனே உண்மையில் விவேகம் நிறைந்தவன் ஆவான்.
* வாழ்வைப் பற்றிய அறிவு நம்பிக்கை அளிப்பதாகவும், மரணத்தைப் பற்றிய அறிவு பயமின்மை தருவதாகவும் இருக்க வேண்டும்.
* உணவு மிதமான அளவுடன் இருக்கவேண்டும். அப்போது தான் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியும்.
- ரவிசங்கர்ஜி