
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் முழுவதிலும் சக்தி மிக்க விஷயம் ஒன்று இருக்குமானால் அது அன்பு ஒன்று மட்டுமே.
* அன்பு, அறிவு, விழிப்புணர்வு இந்த மூன்று நற்குணங்களையும் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் பெற முடியும்.
* ஒரே விஷயத்தில் தேங்கி விடாதீர்கள். பரந்த மனப்பான்மையுடன் அனைத்தையும் கற்றுக் கொள்ள முயலுங்கள்.
* வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு தருகிறது.
- ரவிசங்கர்ஜி