sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ ரவிசங்கர்ஜி

/

மனஅமைதி வேண்டுமா?

/

மனஅமைதி வேண்டுமா?

மனஅமைதி வேண்டுமா?

மனஅமைதி வேண்டுமா?


ADDED : மார் 06, 2017 10:03 AM

Google News

ADDED : மார் 06, 2017 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனஅமைதி வேண்டுமானால் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள்.

* அன்புவழியில் நடந்தால் நிம்மதி கிடைக்கும். ஆசை வழியில் நடந்தால் அதை இழந்து விடுவீர்கள்.

* பிரச்னைக்கு தீர்வு காண முயலுங்கள். முடியாவிட்டால் 'இது தான் நமக்கு கடைசி வரைக்கும்' என ஏற்றுக்கொள்ளுங்கள்.

* உங்கள் தகுதி உயர்ந்து விட்டால், மற்றவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப்பட வேண்டி வராது.

* புகழ்ச்சி மனதிற்கு உற்சாகம் தந்தாலும், கூடவே கர்வத்தையும் உண்டாக்கி விடும்.

- ரவிசங்கர்ஜி



Trending





      Dinamalar
      Follow us