sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

திருவள்ளுவர்

/

நன்றி மறப்பது நன்றன்று!

/

நன்றி மறப்பது நன்றன்று!

நன்றி மறப்பது நன்றன்று!

நன்றி மறப்பது நன்றன்று!


ADDED : ஜூலை 15, 2012 10:07 AM

Google News

ADDED : ஜூலை 15, 2012 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தக்க சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயன் கருதாமல் செய்யும்போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட பெரியது.

* நெறிமுறைகளைப் பின்பற்றி நல்ல முறையில் வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுவான்.

* அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர்களின் துன்பத்தைக் கண்டவுடன், அது தானாக வெளிப்பட்டு விடும்.

* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். சொன்ன வாக்கை காப்பாற்றுவது அரிதானது.

* ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், அவர் செய்த தீமையை உடனே மறந்து விட வேண்டும்.

* நமக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு. பகைவர்களிடம் இருந்து காக்கும் அரணாக அது விளங்கும்.

* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய தீயபண்புகள் நம்மைச் சேராதபடி வாழ்வு நடத்த வேண்டும்.

- திருவள்ளுவர்



Trending





      Dinamalar
      Follow us