/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
வள்ளலார்
/
தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்
/
தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்
ADDED : அக் 12, 2008 05:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
<P>ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம். <BR>
<P>மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.<BR>
<P>நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்</P>