sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வேதாத்ரி மகரிஷி

/

எண்ணத்தில் உறுதி

/

எண்ணத்தில் உறுதி

எண்ணத்தில் உறுதி

எண்ணத்தில் உறுதி


ADDED : ஜன 21, 2015 02:01 PM

Google News

ADDED : ஜன 21, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.

* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்து விட்டால் நாம் எண்ணியது எல்லாம் அப்படியே நடந்து விடும்.

* ஆசையை நம்மால் அடியோடு ஒழிக்க இயலாது. ஆனால் அதை ஒழுங்குபடுத்தி சீரமைக்க முடியும்.

* தேவைகளைப் பெருக்குவது நல்லதல்ல. இதனால் சமநிலை இழந்து மனம் பாவத்தில் ஈடுபடுகிறது.

* எந்த சூழ்நிலையிலும் உங்களை கோபம் அணுகாதபடி பார்த்துக் கொள்வதே நன்மை பயக்கும்.

- வேதாத்ரி மகரிஷி





Trending





      Dinamalar
      Follow us