sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வேதாத்ரி மகரிஷி

/

உற்சாகமாக இருப்போம்

/

உற்சாகமாக இருப்போம்

உற்சாகமாக இருப்போம்

உற்சாகமாக இருப்போம்


ADDED : பிப் 01, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 01, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அளவாக உணவு சாப்பிட்டால், உடல் அதை ஜீரணிக்கும். அதிகமானால், உணவு உடலைச் ஜீரணித்து விடும்.

* புலன்களின் கவர்ச்சியே, மனிதன் தவறு செய்ய காரணமாக அமைகின்றன.

* தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால் தான், மனிதன் இடைவிடாத இன்பநிலையை அடைய முடியும்.

* உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.

* திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.

-வேதாத்ரி மகரிஷி



Trending





      Dinamalar
      Follow us