தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!


ADDED : மே 31, 2015 11:05 AM

Google News

ADDED : மே 31, 2015 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதை ஒருமுகப்படுத்த பழகி விட்டால், உலகமே நமக்கு கட்டுப்பட்டு விடும்.

* கல்வி என்பது வெறும் புள்ளி விபரத்தைச் சேகரிப்பதல்ல. அது மன தைரியத்தை வழங்குவதாக அமைய வேண்டும்.

* வெறும் பாடம் சொல்லித் தந்தால் போதாது. நல்லொழுக்கம், பிறருக்கு உதவும் மனப்பான்மையை கற்றுத்தர வேண்டும்.

* ஒருவன் முழுமனிதன் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமானால் அவனுக்கு கல்வி அவசியம்.

* முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். எஜமான் ஆகும் தகுதி, தானாகவே வந்து விடும்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us