/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
விவேகானந்தர்
/
நல்வழியில் சம்பாதியுங்கள்
/
நல்வழியில் சம்பாதியுங்கள்
ADDED : ஜூன் 05, 2015 10:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வெற்றியோ தோல்வியோ... எதையும் எதிர்பார்க்காமல் ஓடிக் கொண்டிரு.
* தீமைகளோடு போரிடுங்கள். அவற்றை வென்றால், அமைதி தேடி வரும்.
* பிறருடைய கருத்துக்கு செவிசாய்த்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.
* தன்னிடம் நம்பிக்கை இல்லாத மனிதன், கடவுளிடமும் உறுதியான நம்பிக்கை வைக்க முடியாது.
* துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது மேலானது. மன உறுதியோடு உழைத்து வாழுங்கள்.
* நல்ல வழியில் சம்பாதித்ததை சமுதாயத்திற்காகச் செலவிடுவது பெரும் பாக்கியமாகும்.
-விவேகானந்தர்