
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னை நோக்கி ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு இருக்கிறது. * அறிவோடு ஒன்றி விடும் போது தான், பிழைகளை திருத்திக் கொள்ள முடியும். * மனிதனைப் பண்புடையவனாக்குவதில் இன்பம், துன்பம் இரண்டிற்கும் சம பங்குண்டு. * கண்கண்ட தெய்வங்களான பெற்றோரை மகிழ்ச்சிப் படுத்தினால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். * அன்பு ஒன்றே ஆனந்தத்தின் ஊற்றுக்கண். * வெறுப்பை மனதில் நுழைய அனுமதித்து விட்டால், அழிவின் வாசல் திறந்து விட்டதாகப் பொருள். -விவேகானந்தர்