
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்து விடாதே.
* உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும், புறமும் பரம்பொருளின் வடிவத்தைக் கண்டு மகிழ்வாய்.
* உலகத்திலுள்ள தீமையைப் பற்றி வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைக்காக வருந்து.
* நீ நலம் உடையவன் என்று முழுமையாக நம்பு. நீயும் மனிதப் போர்வையில் இருக்கும் தெய்வ சொரூபமே.
* கீதையை அப்படியே படிப்பதை விட, கால்பந்து விளையாடி விட்டு படி. நன்கு புரியும்.
-விவேகானந்தர்