sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

விடாமுயற்சி வேண்டும்

/

விடாமுயற்சி வேண்டும்

விடாமுயற்சி வேண்டும்

விடாமுயற்சி வேண்டும்


ADDED : ஜூன் 24, 2015 11:06 AM

Google News

ADDED : ஜூன் 24, 2015 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் ஒளிரும் தெய்வீக நட்சத்திரமாக இருக்கிறீர்கள். உயர்ந்தவை எல்லாம் உங்கள் காலடியில் கிடக்கின்றன.

* நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும்.

* பிறரைக் குறை கூறுவதாலும், சண்டை, சச்சரவில் ஈடுபடுவதாலும் பிரச்னை தீருவதில்லை.

* எந்த விஷயமும் எதிர்ப்புக்கு பின்னரே ஏற்கப்படும்.

* பகைமை உணர்வை வெளிப்படுத்தினால், அது வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.

* விடாமுயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் எந்த துன்பத்தையும் கடந்து வாழ்வில் சாதிக்க முடியும்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us