தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வழிகாட்டியாக இருங்கள்

வழிகாட்டியாக இருங்கள்

வழிகாட்டியாக இருங்கள்


ADDED : மார் 26, 2015 08:03 AM

Google News

ADDED : மார் 26, 2015 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அமைதியான மனநிலையில், மனிதனிடம் அளப்பரிய சக்தி உண்டாகிறது.

* தன்னைத் தானே கண்கள் பார்க்க முடியாதது போல, செய்யும் தவறுகளை நம்மால் உணர முடிவதில்லை.

* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒரு போதும் அகப்படுவதில்லை.

* நல்ல லட்சியத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

* பலமே வாழ்வு; பலவீனமே மரணம்

* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us