தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உறுதியுடன் செயல்படுங்கள்!

உறுதியுடன் செயல்படுங்கள்!

உறுதியுடன் செயல்படுங்கள்!


ADDED : டிச 14, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 14, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வத்தைப்பற்றி பேசும்போது பசியால் நலிந்து வாழும் மக்களிடையே பேசுவதால் எந்த பயனும் இல்லை. அது அவர்களை அவமதிப்பது போல் ஆகும். பசித்தவனிடம் ஆன்மிகம் பேசி பயனில்லை.

* மனிதனிடம் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது. அதைவெளிக்கொண்டு வருவது தான் லட்சியமாக இருக்க வேண்டும்.

* முதலில் நாம் தெய்வங்களாவோம். பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். 'ஆகுக', 'ஆக்குக' என்பதே நமது குறிக்கோள்.

* நீதி நூல்களின் லட்சியம் சுயநலமின்மையே. பிறருடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு சிந்திப்பது சிங்கத்திற்கு சமமான ஆற்றலை இதயத்திற்கு தருகிறது.

* நல்ல லட்சியத்தைத் தேர்வு செய்து மனவுறுதிடன் வீரனாக இருங்கள், மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள், வாழ்ந்து மறைந்த பிறகு ஒரு அழியாத அறிகுறியை விட்டு செல்லுங்கள். உறுதியுடன் செயல்படுங்கள்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us