sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

லட்சியத்தில் உறுதி வேண்டும்

/

லட்சியத்தில் உறுதி வேண்டும்

லட்சியத்தில் உறுதி வேண்டும்

லட்சியத்தில் உறுதி வேண்டும்


ADDED : ஜூலை 08, 2012 09:07 AM

Google News

ADDED : ஜூலை 08, 2012 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுயநலநோக்கத்துடன் செயல்படும்போது நம் ஆற்றல் அனைத்தும் சிதறி வீணாகின்றன. ஆற்றல் உங்களிடம் திரும்பி வருவதற்கான வழி சிறிதும்இல்லை.

* உங்கள் இதயத்தில் ஒரு வெட்டவெளி இருப்பதாக நினையுங்கள். அதில் சுடர் ஒன்று ஒளிவீசிப் பிரகாசிப்பதாக எண்ணி தியானத்தில் ஆழ்ந்து விடுங்கள்.

* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்து உடலையும், புலன்களையும் நல்வழியில் நடத்திச் செல்வதே தவம்.

* ஒருமுகத்தன்மையுடன் ஒருசெயலில் ஈடுபடப் பழகினால் உடலுக்கு புத்துணர்வு உண்டாகும்.

* சிறிது நேரம் பழகினாலும் கூட நல்லவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அந்த தொடர்பால் பிறவிக்கடலைக் கடக்கும் வழி கிடைக்கும்.

* ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள். அதைப் பின்பற்றுங்கள். முடிவை எட்டும் வரை விட்டு விடாதீர்கள். லட்சியத்தில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us