sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

கடமையும் விளையாட்டு தான்!

/

கடமையும் விளையாட்டு தான்!

கடமையும் விளையாட்டு தான்!

கடமையும் விளையாட்டு தான்!


ADDED : ஜூலை 31, 2012 11:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2012 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோபத்தில் மனிதன் பலருக்கும் அநீதி இழைக்கிறான். நியாயமான கோபம் என்றே ஒன்று கிடையாது. உலகம் அனைத்தையும் சமமாகக் காணத் தவறும்போது தான் கோபமே உண்டாகிறது.

* பயமின்றி இருப்பதே வாழ்வின் ரகசியம். என்ன நேருமோ என்று ஒருபோதும் கலங்கி நிற்பது கூடாது. ஒருவரையும் சார்ந்து இருக்க கூடாது. பிறரிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்காத போது தான் சுதந்திரத்தை உணர முடியும்.

* சுயநலமில்லாமல் தன்னை மறந்த நிலையில் தான் மனிதன் மிக மேலான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

* பரபரப்பு, பதட்டத்துடன் செயல்படாதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். இந்த உலகம் வெறும் பயிற்சிக்கூடம். அதில் நாம் விளையாடுகிறோம் அவ்வளவு தான்.

* மனம் ஆசையை வளர்த்துக் கொண்டு சஞ்சலப்படுகிறது. கடலில் அலை எழுவது போல ஆசை எப்போதும் மனக்கடலில் எழுந்தபடி இருக்கிறது.

* ஆசை என்பது தங்கமுலாம் பூசியிருக்கும் விஷ உருண்டை என்பதை உணர்ந்து கொள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us