sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

உண்மையைப் பின்பற்று

/

உண்மையைப் பின்பற்று

உண்மையைப் பின்பற்று

உண்மையைப் பின்பற்று


ADDED : ஆக 22, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 22, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வீகம் எப்போதும் நமக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படைய செய்வதே நமது கடமை.

* பொதுநலத்துடன் செய்யும் சேவை அனைத்தும் புனிதமானது தான். அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யும் போது, அது மேலும் புனிதமாகி விடுகிறது.

* விக்ரகத்தை வழிபடுகிறோம் என்பதற்காக, கடவுளே விக்ரகம் தான் என்று எண்ணி விடாதீர்கள்.

* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறரும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்குத் துணை செய்வதாகும்.

* அடக்கம் இல்லாத மனமும், அறநெறியற்ற வாழ்வும் நம்மை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கமுள்ள மனமோ சுதந்திரமாக இருக்கும்.

* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரே மகாத்மா. தூய்மை மிக்க அவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகத் திகழ்வார்.

* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும், வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us