ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
* எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.
* நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே உலகிலுள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.
* உன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே, நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் நீ அனுபவிக்கிறாய்.
- விவேகானந்தர்