sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

சாதனை படைப்போம்

/

சாதனை படைப்போம்

சாதனை படைப்போம்

சாதனை படைப்போம்


ADDED : மே 02, 2016 10:05 AM

Google News

ADDED : மே 02, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விடாமுயற்சி இருந்தால் எந்த துன்பத்தையும் கடந்து சாதிக்க முடியும்.

* உறங்கிக் கொண்டிருக்க இது நேரமல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். முன்னேறுவோம்.

* பூமி போல பொறுமையுடன் இருங்கள். பொறுமை மிக்கவரை உலகமே மதித்து வணங்கும்.

* அடக்கப்படாத மனம் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பான வாழ்வு அளிக்கும்.

* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுவே ஒழுக்கத்தின் இலக்கணம்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us