sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

பெருமைக்குரியவர் யார்?

/

பெருமைக்குரியவர் யார்?

பெருமைக்குரியவர் யார்?

பெருமைக்குரியவர் யார்?


ADDED : மே 04, 2016 03:05 PM

Google News

ADDED : மே 04, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளால் தான் கோவிலுக்கு மகிமை உண்டாகிறது. கோவிலால் கடவுளுக்கு பெருமை உண்டாவதில்லை.

* அறிவு, அறியாமை இரண்டையும் கடந்தால் ஒழிய கடவுளை அறிய முடியாது.

* மனதில் எப்போதும் போராட்டம் நடக்கிறது. அதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.

* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.

* இயற்கைக்கு பணிந்து போக வேண்டாம். அதை வெல்லவே நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us