sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

புதிய உலகம் காண்போம்

/

புதிய உலகம் காண்போம்

புதிய உலகம் காண்போம்

புதிய உலகம் காண்போம்


ADDED : ஆக 22, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதையும் தெரியாது என்று சொல்லாதீர்கள். தெரியாததைக் கற்க முயல்பவர்களால் தான் புதிய உலகைக் காணமுடியும்.

* உலகம் ஒரு பயிற்சிப்பள்ளி. மன வலிமையை உருவாக்கும் பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது.

* சுயநலத்தை கைவிட்டால் மட்டுமே உண்மையான வாழ்க்கையை நம்மால் அனுபவிக்க முடியும்.

* வெறுப்பு நரகத்திற்கு இழுத்துச் செல்லும். மேலான அன்போ சொர்க்கத்தை நம் இருப்பிடத்திற்கு வரவழைக்கும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us