sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

அன்புதான் வாழ்க்கை

/

அன்புதான் வாழ்க்கை

அன்புதான் வாழ்க்கை

அன்புதான் வாழ்க்கை


ADDED : டிச 04, 2010 01:12 AM

Google News

ADDED : டிச 04, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.

* அன்பு, நேர்மை, பொறுமை  ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும்  நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.

* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த  வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின்  அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.

* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப்  போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும்  நீக்குவதற்கான பேராற்றல் உங்கள்  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

- விவேகானந்தர்

 



Trending





      Dinamalar
      Follow us