sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

அன்பு செலுத்துங்கள்

/

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்


ADDED : ஜன 19, 2014 04:01 PM

Google News

ADDED : ஜன 19, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒழுக்கத்தை வலியுறுத்தியதோடு, அதை கடைப்பிடித்தவர்களில் புத்தருக்கு இணையானவர் வேறு யாருமில்லை.

* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே அன்றி, வெறும் பேச்சு மட்டுமன்று.

* இரும்பைப் போன்ற உறுதி, மலையைப் @பான்ற வலிமை இருந்தால், கடலையும் கடக்கலாம்.

* அறிவு வளர்ச்சிக்கு ஒரே வழி தான் இருக்கின்றது. அது மனதை ஒருமுகப்படுத்துவது மட்டும் தான்.

* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால், கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us