
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உழைப்பின் வடிவமாகத் திகழும் சிங்கம் போன்ற ஆண்மகனையே திருமகள் தேடி வந்து நல்வாழ்வு அளிப்பாள்.
* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணமும் நிறைந்தவர்கள்.
* தெய்வீக இயல்பு நம்முள் ஒளிந்து கிடக்கிறது.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் பணி.
- விவேகானந்தர்