
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் சூழ்நிலைக்கு தகுந்த விதத்தில் விரைந்து கடமையாற்றுவது அவசியம்.
* எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண வேண்டும்.
* பயன்கருதியே மனிதன் எந்தச் செயலையும் செய்கிறான். அதில் பிறர் நலமும் அடங்கியிருப்பதே நியாயமானது.
* மனிதனை மரணமில்லாத உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சக்தி தியாகத்திற்கு உண்டு.
* தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகையும் சரிப்படுத்தும் தகுதி பெற்றிருப்பான்.
- விவேகானந்தர்