sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

வளர்ச்சியின் ஆணிவேர்

/

வளர்ச்சியின் ஆணிவேர்

வளர்ச்சியின் ஆணிவேர்

வளர்ச்சியின் ஆணிவேர்


ADDED : செப் 01, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 01, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுதந்திரம் இல்லாதது எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. சுதந்திரமே வளர்ச்சிக்கு ஆணிவேர் போன்றது.

* நம் கண்களை நாமே காண முடியாதது போல, நம்முடைய குற்றம், குறைகளை நாமே அறிந்து கொள்ள இயலாது.

* தன்னைத் தானே வெறுப்பது கூடாது. இதன் பின் அழிவின் வாசல் திறந்து விட்டதாகப் பொருள்.

* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தி இருப்பது போல, அதை விலக்கும் சக்தியும் நமக்கு இருக்கிறது.

* மற்றவரைத் தண்டிப்பது எளிதான செயல். ஆனால், பிறர் குற்றம் பொறுப்பது மிகவும் கடினமானது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us