sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

அப்பாவை கவனி

/

அப்பாவை கவனி

அப்பாவை கவனி

அப்பாவை கவனி


ADDED : ஜன 22, 2026 12:50 PM

Google News

ADDED : ஜன 22, 2026 12:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒரு இளைஞன், ''நான் சம்பாதித்த பணம், பொருட்களை என் அப்பா பயன்படுத்துகிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை'' என்றான். ஊன்றுகோல் உதவியுடன் தள்ளாடியபடி நடந்து வந்த அவனுடைய அப்பா, ''என் மகனுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்தேன். வாழ்நாள் முழுவதும் அவனுக்காக உழைத்தேன். ஆனால் என்னை வெறுக்கிறான்'' என வருந்தினார்.

கோபப்பட்ட நாயகம், ''நீயும், உன் பணமும் அப்பாவிற்கு உரியது. ஒருவேளை பெற்றோர் அநியாயம் செய்தாலும், அன்பு காட்டுவது உன் கடமை. எனவே அப்பாவை கவனி. சுவனம் செல்வாய்'' என இளைஞனுக்கு அறிவுரை கூறினார்.






      Dinamalar
      Follow us