sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

ஆஹா... என்ன ருசி

/

ஆஹா... என்ன ருசி

ஆஹா... என்ன ருசி

ஆஹா... என்ன ருசி


ADDED : பிப் 05, 2026 01:47 PM

Google News

ADDED : பிப் 05, 2026 01:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்லாவை அரண்மனைக்கு விருந்து சாப்பிட அழைத்தார் மன்னர். அதில் கலந்து கொண்ட முல்லா உணவை ஒரு பிடி பிடித்தார். அன்றைய ஸ்பெஷல் முட்டைக்கோஸ். சாப்பிட்டு முடித்ததும், ''முட்டைக்கோஸ் எப்படி இருந்தது'' எனக் கேட்டார் மன்னர்.

''ஆஹா... என்ன ருசி. சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால்...'' என இழுத்தார் முல்லா.

''ஆனால் என்ன'' எனக் கேட்டார் மன்னர்.

''ஒருநாள் சாப்பிட்டதற்கே என்னால் வேலை செய்ய முடியாது போல் இருக்கே. துாக்கம் கண்ணை கட்டுகிறது. தினமும் சாப்பிட்டால் என்னாகும் எனத் தோன்றுகிறது'' என்றார் முல்லா. அப்போதுதான் மன்னருக்கு உண்மை புரிந்தது. மக்களுக்கு சேவை செய்யாமல் சோம்பேறியாக பகலில் துாங்குவதையே இப்படி சொல்கிறார் என உணர்ந்தார்.

'' இன்றுடன் விருந்து முடிந்தது. நாளை முதல் அளவாக சாப்பிட்டு கடமையில் ஈடுபடுவேன்'' என்றார் மன்னர்.






      Dinamalar
      Follow us