sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

தர்மக்கணக்கு

/

தர்மக்கணக்கு

தர்மக்கணக்கு

தர்மக்கணக்கு


ADDED : பிப் 19, 2026 01:51 PM

Google News

ADDED : பிப் 19, 2026 01:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயலில் நெல் பயிரிட்டிருந்தார் ஜாபர். அதற்கு அடுத்த வயலில் காய்கறி பயிரிட்டிருந்தார் அப்துல். இருவரும் இயற்கை விவசாயத்தை கடைபிடித்தனர். அவர்களிடம் ஒரு பத்திரிகை நிருபர்,

''இளைஞர்களான உங்களுக்கு இயற்கை விவசாயம் செய்யும் எண்ணம் எப்படி வந்தது'' எனக் கேட்டார்.

''எல்லா உயிர்களையும் படைத்தவன் இறைவனே. அவனை நேசிப்பவர்கள் எல்லா உயிர்களும் நலமாக வாழவே விரும்புபவர். மேலும் இதன் மூலம் அனைவரும் நோயின்றி நீண்ட காலம் வாழலாம். பறவைகள், விலங்குகள் பசியாறும். மகசூலும், லாபமும் அதிகரிக்கும்'' என்றனர். விளைநிலத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிட்டால் அவரவர் கணக்கில் 'ஸதகா' என்னும் தர்மக்கணக்கில் வரவு வைக்கப்படும்.






      Dinamalar
      Follow us