sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

வாழ்நாள் சபதம்

/

வாழ்நாள் சபதம்

வாழ்நாள் சபதம்

வாழ்நாள் சபதம்


ADDED : பிப் 19, 2026 01:54 PM

Google News

ADDED : பிப் 19, 2026 01:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர் உதவி கேட்டார். அவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்தார். மீண்டும் அவர் கேட்கவே, மறுப்பு ஏதும் சொல்லாமல் கொடுத்தார்.

அப்போது அவர், ''நான் கொடுக்கும் பணம் இனிமையானது. போதும் என்ற உள்ளத்துடன் இதை எடுத்துக் கொண்டால் அது செல்வ வளத்தை உண்டாக்கும். அதே நேரம் பேராசையுடன் எடுத்தால் வளத்தை ஏற்படுத்தாது. அவன் சாப்பிட்டாலும் பசியை உணர்வான் ''என்றார்.

''அவன் மீது ஆணையிடுகிறேன். இனி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் வரை யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன்'' என வாழ்நாள் முழுவதும் பின்பற்றும் சபதத்தை செய்து பணத்தை எடுத்தார். அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.






      Dinamalar
      Follow us