sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

மவுனமாக இரு

/

மவுனமாக இரு

மவுனமாக இரு

மவுனமாக இரு


ADDED : பிப் 26, 2026 12:24 PM

Google News

ADDED : பிப் 26, 2026 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்ன விஷயத்திற்கும் அஸ்மா கோபப்படுவாள். கணவருடன் சண்டை, அக்கம்பக்கத்தினருடன் பிரச்னை செய்வது அவளின் வழக்கம். தன் மீது தவறு எனத் தெரிந்தாலும், அவளால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரிடம் சென்றாள்.

''கோபம் வரும் போது ஒரு மூடி அளவு டானிக் குடியுங்கள். அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை விழுங்குங்கள்'' என்றார் மருத்துவர். அவளும் அதன்படியே செய்தாள். நான்கே நாளில் கோபம் மறைந்தது.

மருத்துவரிடம், ''நீங்கள் கொடுத்த மருந்து அற்புதமாக வேலை செய்கிறது. இப்போது கோபத்தை விட்டு விட்டேன்'' என்றாள் மகிழ்ச்சியுடன்.

''மூலிகை நீரைத்தான் கொடுத்தேன். கோபப்படும் போது அதைக் குடித்ததால் மவுனமாக இருந்தீர்கள். இப்போது அதை நீங்கள் அற்புதம் என்கிறீர்கள்'' என்றார் மருத்துவர் சிரிப்புடன். பார்த்தீர்களா... கோபம் வரும் போது மவுனமாக இருந்தால் பிரச்னை வராது.






      Dinamalar
      Follow us