ADDED : ஆக 20, 2026 11:31 AM
அ நிறம் | அளவு
ஒருமுறை மெதீனாவைச் சேர்ந்த அன்சார் ஒருவர், தன் சகோதரனை திட்டிக் கொண்டிருந்தார். அவன் அடிக்கடி பொய் பேசுகிறான். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில்லை. மொத்தத்தில் அவனுடைய நடத்தை சரியில்லை என வருந்தினார். அதற்கு நாயகம், 'சகோதரரை திருத்த முயற்சி செய்யுங்கள்.
முடியாவிட்டால் அவர் போக்கிலேயே விடுங்கள். இறைவன் மீது உங்களுக்கு நம்பிக்கை வேண்டும்.
ஏனெனில் ஒழுக்கம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி'' என்றார்.
