தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/ஆசை

ஆசை

ஆசை


ADDED : செப் 24, 2026 11:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சந்தை ஒன்றில் மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த முல்லா, ''மக்களே... என்னை கொஞ்சம் கவனிப்பீர்களா'' என்றார். அங்கிருந்த சிலர், ''பொருட்களை வாங்குற நேரத்திலே என்னய்யா நீ வேற'' என கோபப்பட்டனர்.

'உழைக்காமல் வாழ ஆசைப்படுபவர் யார்'' எனக் கேட்டார் முல்லா.

அவ்வளவுதான். அங்கிருந்த அனைவரும் தலையசைத்தனர். உடனே அங்கிருந்து கிளம்ப தயாரானார் முல்லா.

உடனே மக்கள் கோபத்துடன் அவரிடம், ''எதற்காக இப்படி கேள்வி கேட்டீர்கள்'' என்றனர்.

''நீங்கள் சோம்பேறிகள். உழைக்க விரும்பாதவர்கள். உங்களிடம் பேச விருப்பம் இல்லை'' என்றார் முல்லா.

உழைக்காதவனை இறைவன் ஏற்கமாட்டான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us