தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நம்பினால் நடக்கும்

நம்பினால் நடக்கும்

நம்பினால் நடக்கும்


ADDED : அக் 15, 2026 01:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 01:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவர்களான ரஹீமும், சலீமும் குளக்கரையில் விளையாடினர். திடீரென ரஹீம் குளத்திற்குள் விழுந்தான். அவனால் வெளியே வர முடியவில்லை. நீச்சல் தெரியாததால் தத்தளித்தான்.

இதைப் பார்த்த சலீமுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அந்த நேரத்தில் குளக்கரையில் இருந்த கயிறு அவனது கண்ணில் தென்பட்டது. அதை எடுத்து ஒருமுனையை தான் பிடித்துக் கொண்டு, மறுமுனையை குளத்திற்குள் வீசினான் சலீம். அதை பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தான் ரஹீம். சிறுவயதில் எப்படி இப்படி தைரியம் வந்தது என நினைக்கிறீர்களா...

அதற்கு காரணம் அதைச் செய்ய முடியாது என அவனிடம் யாரும் சொல்லவில்லை. இக்கட்டான நேரத்தில் நண்பனை காப்பாற்ற முடியும் என நம்பினான் ரஹீம். இது போல அசாத்திய நம்பிக்கை கொண்டவரால் நெருக்கடி நிலையில் தப்பிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us