sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

பொறுப்பாளர்

/

பொறுப்பாளர்

பொறுப்பாளர்

பொறுப்பாளர்


ADDED : மே 17, 2024 08:00 AM

Google News

ADDED : மே 17, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோழர்களுடன் போர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் நாயகம். அப்போது திடகாத்திரமான ஒருவர் அவ்வழியாக சென்றார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்தோர், ' உடல் உறுதி மிக்க இவர் நாம் ஈடுபட்டிருக்கும் போரில் பங்கேற்றால் நன்றாக இருக்கும்'' என்றனர்.

அதற்கு அவர், ' அவருக்கு அவசர வேலைகள் இருக்கலாம். குடும்பத்தினரை கவனிக்க போய்க் கொண்டிருப்பார்.

குடும்பத்தினருக்காக யார் ஒருவர் உழைக்கிறாரோ அவர் போகும் வழி நல்வழி. அவரை விட்டுவிடுங்கள் '' என்றார்.






      Dinamalar
      Follow us