
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி ஒருவர் குழி தோண்டும்போது, புதையல் ஒன்றை கண்டார். மேலும் புதையல் இருக்கும் என எண்ணி, ஆழமாக தோண்ட நிலத்தடி நீர் வேகமாக கிளம்பியது.
கல்வியும் இப்படிப்பட்டதுதான். ஒரு விஷயத்தை ஆழமாக படிக்கும்போது சில உண்மைகள் தெரியவருகின்றன. கற்றல் என்றால் தோண்டுதல் என பொருள். உண்மையான கல்வி மனிதனை ஆழமுள்ளவனாக முன்னேற்றுகிறது. ஒருவருக்கு கிடைக்கும் புதையலே கல்வியாகும்.

