தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/பிறருக்கு இடம் கொடுங்கள்

பிறருக்கு இடம் கொடுங்கள்

பிறருக்கு இடம் கொடுங்கள்


ADDED : டிச 17, 2021 12:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2021 12:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை கிராமவாசி ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்த போது நாயகம், சற்று விலகி உட்கார இடம் கொடுத்தார். அப்போது கிராமவாசி, “நிறைய இடம் இருக்கிறதே. இருந்தாலும் ஏன் அசைந்து கொடுத்தீர்கள்” எனக்கேட்டார்.

''ஒருவர் சபையில் இருக்கும் போது யாராவது வந்தால், அவருக்கு இடம் கொடுப்பது கடமை” என்றார்.

பார்த்தீர்களா... இன்று பலரும் ரயில், பேருந்தில் வரும் வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு இடமே கொடுப்பதில்லை. கேட்டால் 'நான் பணம் கொடுத்துதானே டிக்கெட் வாங்கினேன். இவர்கள் இப்போதுதானே ஏறினார்கள். சற்றுநேரம் நிற்கட்டுமே' என எகத்தாளம் பேசுவார்கள். இதைப்பார்த்தாவது இப்படிப்பட்டோர் திருந்தலாமே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us