ADDED : டிச 20, 2022 02:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் கற்கும் கல்வியின் பயன் யாது என தோழர் ஒருவர் நாயகத்திடம் கேட்டார். அதற்கு யாரொருவர் கல்வியின் பயனை முழுமையாக அறிந்து கற்கிறாரோ அவரும் அவரது குழந்தைகளும் சமூகத்தில் மதிப்புடையவராய் வாழ்வார்கள் என்றார்.

