ADDED : டிச 17, 2020 06:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தினமும் ஐந்து வேளை தொழுகை செய்ய வேண்டும்.
* ஜகாத் என்னும் தர்மம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை தேவை போக மீதமுள்ள பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
* ரம்ஜான் மாதம் காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் நோன்பு இருக்க வேண்டும். தீய செயல்களில் இருந்து விலகி மனத் துாய்மையுடன் வாழ வேண்டும்.
* ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும்.