sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நல்லதை நினையுங்கள்

/

நல்லதை நினையுங்கள்

நல்லதை நினையுங்கள்

நல்லதை நினையுங்கள்


ADDED : டிச 17, 2020 06:59 PM

Google News

ADDED : டிச 17, 2020 06:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல எண்ணத்தால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறி விடும்.

* பொது இடங்கள், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை வெட்டாதீர்கள்.

* நிழல் தரும் மரங்களின் அருகில் அசுத்தம் செய்யாதீர்கள்.

* கடன் கொடுத்து உதவுவதும் தர்மமே.

* நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மேலானவர்.

* பணம் செலவழியும் முன் மகிழ்ச்சியுடன் தர்மம் செய்யுங்கள்.

* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.

* இறை நினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும்.

* மற்றவர் மீது குறை காண்பவன் கீழ்நிலை அடைவான்.

- நபிகள் நாயகம்






      Dinamalar
      Follow us