
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கல்விக்கும் அழிவில்லை. அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை.
* கல்வியைக் கற்றுக் கொள்வதுடன் கண்ணியத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்.
* தொட்டிலில் இருந்து மண்ணறை செல்லும் வரை கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்.
* அறிவும், பொருளும் ஒவ்வொரு குறைகளையும் மறைக்கும். அறியாமையும், வறுமையும் ஒவ்வொரு குறைகளையும் வெளிப்படுத்தும்.
* நல்ல ஒழுக்கமும், கல்வியில் தேர்ச்சியும் நயவஞ்சகனிடத்தில் இருப்பதில்லை.