sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

தந்தையின் அன்பளிப்பு

/

தந்தையின் அன்பளிப்பு

தந்தையின் அன்பளிப்பு

தந்தையின் அன்பளிப்பு


ADDED : ஆக 15, 2021 10:09 AM

Google News

ADDED : ஆக 15, 2021 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒழுக்கமும், கல்வியும் தந்தையின் அன்பளிப்பாகும்.

* வாழ்க்கைத்துணையுடன் நல்ல வாழ்க்கை வாழுங்கள்.

* தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

* நல்ல குணம் உள்ளவரே சிறந்தவர்.

* நிதானம் இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின் தன்மை.

* லஞ்சம் வாங்காதீர். லஞ்சம் கொடுக்காதீர்.

* பசித்தவனுக்கு உணவளிப்பது சிறந்த தர்மம்.

* பணியாளர்கள் மீது கருணை காட்டுங்கள்.

* பிறருக்கு தீங்கு செய்யாதீர்.

* விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் கர்வம் வேண்டாம். வீண் செலவு வேண்டாம்.

* இனிமையான பேச்சும் தர்மமாகும்.

* நல்ல குணம் நம்பிக்கைக்குரிய அடையாளம். தீயகுணம் நயவஞ்சகத்தின் அடையாளம்.

* நாவை அடக்கினால் நன்மை கிடைக்கும்.

* செல்வந்தர் செய்யும் தர்மத்தை விட, ஏழையானவர் செய்யும் தர்மமே மேலானது.

* உதவியை முதலில் குடும்பத்திற்கும், பிறகு சமூகத்திற்கும் செய்.

* இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us