sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழி கேட்போமா!

/

பொன்மொழி கேட்போமா!

பொன்மொழி கேட்போமா!

பொன்மொழி கேட்போமா!


ADDED : டிச 15, 2015 11:34 AM

Google News

ADDED : டிச 15, 2015 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபிகள் நாயகம் நமக்கு வழங்கிய நல்லுரைகளைக் கேட்போமா!

* செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. இன்னும் மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும்.

* எவர் தனது எண்ணங்களை மறுமையின் பக்கம் திருப்புகின்றாரோ, அவருடைய கவலைகள் எண்ணங்கள் அனைத்திற்கும் இறைவன் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றான்.

* உங்களின் உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே இறைவன் தீர்ப்பளிக்கின்றான்.

* பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காக பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்.

பிறரைப் புறம் பேசாதீர்கள்.

* பிறரிடம் முகம் சுளிக்காதீர்கள். உங்களில் ஒருவருக்கொருவர் உடன்பிறவிகளாக வாழுங்கள்.






      Dinamalar
      Follow us